-
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் மதுரை மாநகராட்சியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற மதுரை மாநகராட்சி 62வது வார்டு கவுன்சிலர் ஜெயச்சந்திரன் தி.மு.க.வில் இணைந்தார்.
வெளியிட்ட தேதி : 26 Feb 2022
பதிவு: 26 Feb 2022, 10:30:56 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர்
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் சென்னை தெற்கு மாவட்டம், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற சென்னை மாநகராட்சி 108வது வார்டு கவுன்சிலரும் - அ.தி.மு.க. கட்சியின் மாவட்ட பொருளாளருமான லியோ சுந்தரம் தி.மு.க.வில் இணைந்தார்.
வெளியிட்ட தேதி : 26 Feb 2022
பதிவு: 26 Feb 2022, 10:30:25 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர்
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் திருப்பூர் மத்திய மாவட்டம், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற திருப்பூர் மாநகராட்சி 8வது வார்டு கவுன்சிலர் திருமதி வேலம்மாள் தி.மு.க.வில் இணைந்தார்.
வெளியிட்ட தேதி : 26 Feb 2022
பதிவு: 26 Feb 2022, 10:29:52 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர்